மற்ற மாசுக்களை விட, பொய்யான தகவலை பரப்புவதே மிகப்பெரிய மாசு - சென்னை உயர்நீதிமன்றம் வேதனை Jan 30, 2020 1036 தமிழ்நாட்டை பாதிக்கும் மற்ற மாசுக்களை விட, பொய்யான தகவலை பரப்புவதே மிகப்பெரிய மாசாக உள்ளது என சென்னை உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது. கோவை மாவட்டத்தில் மின்சாரம் தயாரிக்க தொடங்கி...